விகாரமஹாதேவி பூங்காவிற்கு கூரிய கத்திகளுடன் வருகை தந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள
காவல்துறை ஊடகப் பிரிவு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட இரண்டு கத்திகளுடன் புதன்கிழமை (21-10-2026) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
Summarised from IBC Tamil
Organisations- பிரதான நீதிவான் நீதிமன்றத்தில்
- காவல்துறை ஊடகப் பிரிவின்
- காவல்துறை ஊடகப் பிரிவு
Places- கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு
- விகாரமஹாதேவி பூங்காவிற்கு
- கந்தலியத்தபாலுவ
- Colombo
- ராகம
Keywords- பிறப்பிக்கப்பட்ட
- கத்திகளுடன்
- கத்தியுடன்
- பூங்காவில்
- உத்தரவு
- நுழைந்த
- நபர்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.