அரச வங்கி - தனியார் கடையில் அடகு வைக்கப்பட்ட யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகள்
யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகுவைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் சாவகச்சேரிப் காவல்துறையால் மீட்க்கப்பட்டுள்ளன.மீட்க்கப்பட்ட தங்க
