பற்றி எரிந்த அவசர நோயாளர் காவு வண்டி - பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் பலி
குஜராத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏற்பட்ட தீயில் சிக்கி, பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் அர்வல்
குஜராத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏற்பட்ட தீயில் சிக்கி, பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் அர்வல்
குஜராத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏற்பட்ட தீயில் சிக்கி, பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மோடசா - தன்சுரா வீதியில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது அவசர நோயாளர் காவு வண்டியில் திடீரென தீப்பற்றியது. இந்த சம்பவத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் பயணித்த பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் குழந்தை, குழந்தையின் தந்தை, வைத்தியர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.