1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஒரு எண்ணில் ரூ.80 கோடியைத் தவறவிட்ட இந்தியர்: லாட்டரியில் ரூ.12.95 கோடி வெற்றி
இந்தியாவைச் சேர்ந்த ராவ் என்பவர், ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் இரண்டாம் பரிசை வென்று இந்திய மதிப்பில் 12.95 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார்.
சுருக்கம்
கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி, ஐக்கிய அரபு அமீரக லாட்டரியின் இணையதளத்தில் 'ஈஸி பிக்' (Easy Pick) முறையைப் பயன்படுத்தி அவர் லாட்டரிச் சீட்டொன்றை வாங்கியுள்ளார். உலக நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எனது மனைவிக்கும் பயணம் செய்வதில் அதிக ஆர்வம் இருப்பதால், அவருடன் இணைந்து பல இடங்களுக்குச் செல்ல விரும்புகிறேன்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
நபர்கள்
நிறுவனங்கள்
இடங்கள்
