சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை - ஜனாதிபதி
சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளின் வாழ்க்கையைப்
