நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம்
- "வாழ்விற்கு பலம்" வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு
- "வாழ்விற்கு பலம்" வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து சமூகமயப்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கும், பாதுகாப்பற்ற மற்றும் அதிக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்காகவும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதுடன், இன்றைய தினம் மேல் மாகாணப் பயனாளிகளுக்கு அந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
3 newsrooms have reported this story