காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது
இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட…
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- காங்கேசன்துறை காவல்துறையினர்
- காங்கேசதுறை காவல்துறையிடம்
இடங்கள்- நாகபட்டினம் துறைமுகத்திற்கு2
- காங்கேசன்துறை துறைமுகம்2
- காங்கேசன்துறை2
- India2
- கருங்கொடித்தீவு
- Trincomalee
- மாம்பிட்டிய
- மாவடிச்சேனை
திறவுச்சொற்கள்- இந்தியா2
- கப்பல்2
- அனுப்பப்பட்டுள்ளனர்
- அனுப்பப்பட்டனர்
- சந்தேகத்தில்
- சென்றவர்கள்
- கப்பலில்
- திருப்பி
- இருந்து
- யாழில்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு