5 கிராமுக்கு மேல் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவுவது குறித்து காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அ
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவுவது குறித்து காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அ
குளிர்பானம், பஞ்சு மிட்டாய், டொபி, பிஸ்கட் போன்றவற்றைப் பயன்படுத்தி பாடசாலைகளில் மாவா மற்றும் பாபுல் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக முன்னதாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.