1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மைத்திரியின் தவறால் சிறையில் வாடும் ஞானசார தேரர் - சபையில் சாடும் மொட்டு எம்பி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால் அவர் தமது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்நேரம் விடுதலையாகியிருப்பார் என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்…
சுருக்கம்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 2017ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தண்டனைக் காலத்தில் ஞானசார தேரர் எந்தவொரு அரசிடமும் பொதுமன்னிப்புக் கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
