உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்1 நாள் முன்

சுரேஷ் சலே 28ஆம் திகதி வரை வைத்தியசாலையில்..

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிகள், அனுசரணை வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எதிர்வரும் 28ஆம் திகதி வரை சிகிச்சை பெற வேண்டும் என வைத்திய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று இதனை குறிப்பிட்டார். சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காமை மற்றும் ஐவரடங்கிய மருத்துவ அதிகாரிகள் குழுவிற்கு அறிக்கைகளை வழங்காமை தொடர்பில் செப்டம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விடயங்களை தெளிவுபடுத்துமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த வழக்கு தவணையின் போது அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய வைத்தியசாலை பணிப்பளர், டொக்டர் சம்பத் இந்திக குமார, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன் அவர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார். நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் சுரேஷ் சலே தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு இன்னும் வழங்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார். அவர் தற்போது இருதய நோய் தொடர்பான நோயாளர் விடுதியில் உள்ளாரா என நீதவான் வினவியதுடன், இருதயம் தொடர்பான சிகிச்சைகள் முடிந்துவிட்டதாக திலீப பீரிஸ் தெரிவித்தார். ஏனைய நோயாளிகளுக்கும் பல்வலிக்கு இதுபோன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறதா என நீதவான் வினவினார். மருத்துவ அறிக்கையில், சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். அந்த மருத்துவ அறிக்கையில் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சித்திரவதைக்கு உள்ளானதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை என நீதவான் இதன்போது தெரிவித்தார். அது தொடர்பாக வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதவான் இதன்போது தெரிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

News First - தமிழ்•1 நாள் முன்
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சம்பத் இந்திக குமார
  • ஜெனரல் திலீப பீரிஸ்
  • ஷவீந்திர பெர்னாண்டோ
  • பசன் அமரசேன
  • சுரேஷ் சலே
நிறுவனங்கள்
  • நீதிமன்றத்தில்
திறவுச்சொற்கள்
  • வைத்தியசாலையில்
  • சித்திரவதைக்கு
  • சொலிசிட்டர்
  • திகதி
  • ஆம்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.