வாகன சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு
பொது எதிரணியால் நுகேகொடையில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த
பொது எதிரணியால் நுகேகொடையில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த
மிரிஹான காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன்படி நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரையான பகுதியில் (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.