1 ஊடகம்
நாட்டில் பெண்களின் வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பு
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், 15 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டை விட 4.5 வீதத்தால் குறைவடைந்துள்ளது. அதன்படி, 2012 ஆம் ஆண்டு 25.2 வீதமாக இருந்த சிறார்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு 20.7 வீதமாக பதிவாகியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.