1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கனடாவில் வெற்றிகரமாக நிறைவடைந்த உலகத்தமிழ் ஆய்வு மாநாடு
கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட 'அனைத்துலக தமிழர் பேரவை' தலைமையில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரைகனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் நடைபெற்றது.
சுருக்கம்
எமது இடைக்கால நிர்வாகக் குழுவினர், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எம்முடன் இணைந்து பயணித்த அனைவரினதும் அர்ப்பணிப்பும் கூட்டு முயற்சியுமே இதற்குக் காரணமாகும். இந்தப் பேரவை ஒரு சிலருக்கான அமைப்பாக அல்லாமல், உலகத் தமிழர்களின் அறிவையும் ஆற்றலையும் ஒன்றிணைக்கும் பரந்த தளமாக வளர வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
