வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை - தேசிய பாதுகாப்பு எங்கு செல்கிறது?
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. மாத்தறை - வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. மாத்தறை - வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை
குற்றங்களை நிறுத்துவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும் பிரதேச சபை உறுப்பினர்கள் மாத்திரமின்றி, நாட்டின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இல்லாது செய்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.