இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்
இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த
