இந்துக் கோயில்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதுதான் கிளீன் சிறிலங்கா திட்டமா?
இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வ
