1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
1.8 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுருக்கம்
அதன்படி, ஜனவரி 01முதல் ஒக்டோபர் 22 வரை மொத்தமாக 1,813,484 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் 22 வரை 119,805 சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பதிவாகியுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
