பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி மஜ்லிஸ் ஆரம்பம்
வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ராவி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பாராயண மஜ்லிஸின் ஆரம்ப வைபவம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை 4 மணியளவில்