வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ராவி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பாராயண மஜ்லிஸின் ஆரம்ப வைபவம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை 4 மணியளவில்
சங்கைக்குரிய அஷ் ஷெய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி) பின் அஷ் ஷெய்க் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் அலவியதுல் காதிரி தலைமையில் ஆரம்பமாகும் இப்புனித மஜ்லிஸில் மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், முரீதீன்கள் பங்குபற்றுவர். 14 ஆம் திகதி சனிக்கிழமை (14.11.2026) இரவு கத்தாத் ராதிப், விஷேட மார்க்கச் சொற்பொழிவு அதனையடுத்து தர்காவில் அடங்கப்பட்டுள்ள அஷ் ஷெய்க் அஷ்ரப் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் ஸியாரத் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
Summarised from Thinakaran
People- அஷ் ஷெய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி
- ஆலிம் அலவியதுல் காதிரி
- அஷ் ஷெய்க் முஹம்மத்
Places- கெச்சிமலை தர்காவில்
- கெச்சிமலை தர்ஹாவில்
- தர்காவில்
- பேருவளை
- Galle
Keywords- கிரந்தங்களின்
- ஆரம்பம்
- மஜ்லிஸ்
- ஸஹீஹுல்
- புஹாரி
- கிழமை
- புனித
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.