அநுராதபுர மேடையில் தோன்றிய அர்ச்சுனா எம்பியும் சாவகச்சேரி போராட்டமும்!
இலங்கை அரசியல் களத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் நகர்வுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா