"தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை, அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம்." - ராமலிங்கம் சந்திரசேகர்
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை, அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன, என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (22) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.