1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ரணில் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து...! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புராமரிப்புச் செலவுத் தொகையை வழங்கத் தவறியதால் 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது (Null and void) என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுருக்கம்
முஹம்மது அமீன் முஹம்மது நசீம் என்பவர் 1.74 மில்லியன் ரூபாய் பராமரிப்பு நிலுவைத் தொகையை வழங்கத் தவறியதால் காசி நீதிமன்ற உத்தரவின்படி 2024 ஜூலையில் சிறையிலடைக்கப்பட்டார். எனினும், செப்டம்பர் 2024 இல் சிறைவாசிகள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர் 2 மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே விடுவிக்கப்பட்டார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
