இலங்கையில் மனித-யானை மோதல் வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; பல தசாப்தங்களாக இடம்பெற்ற திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு, யானை வழித்தடங்கள் அடைக்கப்படல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் உருவான ஒரு சிக்கலான சமூக-பொருளாதார நெருக்கடியாகும். இதுவரை காணப்பட்ட தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக, விஞ்ஞான அடிப்படையிலான நிலையான தீர்வுகளை அடைவதற்கான தேசிய தேவையை உணர்ந்து, தற்போது ஒரு விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உடனடித் துலங்கல், ரோந்துப் பணிகள் மற்றும் தகவல் தொடர்புத் திறனை அதிகரிப்பதற்காக, திணைக்கள வரலாற்றிலேயே முதன்முறையாக 294 வாகனங்கள் ஒரே கட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டம் செப்டம்பர் 2 ஆம் திகதி கிழக்கு - அம்பாறை வலயத்திலும், புத்தளம் வலயத்திலும், செப்டம்பர் 4 ஆம் திகதி பொலன்னறுவை - மாத்தளை வலயத்திலும் நடைபெறவுள்ளது.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
இடங்கள்- Polonnaruwa
- Trincomalee
- Sri Lanka
- Puttalam
- Ampara
- Matale
- Galle
திறவுச்சொற்கள்- உத்தியோகத்தர்களின்
- சகவாழ்விற்கான
- செயல்பாட்டுத்
- வனஜீவராசிகள்
- சைக்கிள்கள்
- மேம்படுத்த
- அணுகுமுறை
- விஞ்ஞான
- திறனை
- யானை
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.