கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற உத்தரவு…
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் முழுமையாக அகற்றுமாறு உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சன் பிறப்பித்த கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வலி. தெற்கு ப
