கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் முழுமையாக அகற்றுமாறு உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சன் பிறப்பித்த கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வலி. தெற்கு ப
சுதர்சன் பிறப்பித்த கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கடந்த 21ஆம் திகதி குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டு, எஞ்சியுள்ள அனைத்து மருத்துவக் கழிவுகளையும் முழுமையாக அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.
Summarised from Lanka Truth
Organisations- தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின்
- வலி. வடக்கு பிரதேச சபையின்
- பிரதேச சபையினால்
Places- கீரிமலை2
- வலி. தெற்கு
- வலி. வடக்கு
- Sri Lanka
Keywords- கழிவுகள்2
- அம்பலப்படுத்திய
- கழிவுகளையும்
- கொட்டப்படும்
- கொட்டப்பட்ட
- அகற்றுமாறு
- உத்தரவைத்
- மருத்துவ
- ஆபத்தான
- உத்தரவு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage