நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் ஒம்பூட்ஸ்மன்!
நா ட்டில் நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், அவற்றில் நுகர்வோர் சம்பந்தப்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகளை உள்ளடக்கிய பெருமளவிலான வழக்குகளும் காணப்படுகின்றன. அவற்றில் சில பிணக்குகள் சாதாரணமாக தீர்த்து வைக்கக்கூடிய வழக்க