நா ட்டில் நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், அவற்றில் நுகர்வோர் சம்பந்தப்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகளை உள்ளடக்கிய பெருமளவிலான வழக்குகளும் காணப்படுகின்றன.
அவற்றில் சில பிணக்குகள் சாதாரணமாக தீர்த்து வைக்கக்கூடிய வழக்க
அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒம்பூட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு முறைப்பாடுகளை தாக்கல் செய்வதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் இனி தமது பிரச்சினைகளை மிக இலகுவாக பெரும் செலவு கள், அலைச்சலின்றி வழக்குகள், சட்டத்தரணிகள் என்று வழங்கும் பாரிய தொகைகள் எதுவும் இன்றி பேச்சுவார்த்தைகள், இணக்கப்பாடுகள் மூலமாக ஒம்பூட்ஸ்மன் அலுவலகம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் .
Summarised from Thinakaran
People- சரத் விஜேசிங்க
- சுனில் அபேரத்ன
- ஒம்பூட்ஸ்மன்
Organisations- இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
- இலங்கைத் தூதுவர்கள் மன்றம்
- நுகர்வோர் விவகார அதிகாரசபை
- நுகர்வோர் ஒம்புட்ஸ்மன்
- ஒம்புட்ஸ்மன் அலுவலகம்
- நீதிமன்றங்களில்
Places- ஐக்கிய இராச்சியத்திலிருந்து
- ஐக்கிய அரபு இராச்சியம்
- United States
- இராச்சியம்
- Sri Lanka
- Israel
- India
Keywords- பாதுகாக்கும்
- பிரச்சனைகளை
- பிணக்குகள்
- கிடக்கும்
- அவற்றில்
- உரிமைகளை
- ட்டில்
- வழக்க
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.