1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பிண்ணனியில் ராஜபக்சக்கள்!
சிங்களப் பௌத்த அரசையும் மத உணர்வுகளையும் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அண்மையில் ஏற்பாடு செய்ய முயற்சிக்கப்பட்ட போராட்டமானது ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் மூலோபாயத்தின் மற்றொரு அங்கமே என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
சுருக்கம்
சிறிலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணியின் (Sri Lanka Workers' People's Front) தலைவர் சாமிர பெரேரா (Chamira Perera) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
நிறுவனங்கள்
இடங்கள்
