சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
சிறார் தொடர்பான முறையற்ற படங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தெற்கு லண்டனில் உள்ள வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட அமெர
சிறார் தொடர்பான முறையற்ற படங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தெற்கு லண்டனில் உள்ள வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட அமெர
இந்த விவகாரம் தொடர்பில் லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைகள் தொடரும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரி மீண்டும் அமெரிக்காவுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. லண்டன் சட்ட அமுலாக்கத்துறைக்கு உடனே அறியத்தந்து, விரைவான நடவடிக்கைகளை எடுத்தோம்" என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.