1 ஊடகம்
தெற்கு கடலில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட கப்பல் விவகாரம் - கைதாகிய எழுவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
நாட்டின் தெற்கு கடலில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த அறுவரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதி
