1 ஊடகம்
இந்திய வீராங்கனைக்கு எதிரான ‘வெளியேற்ற’ செய்கைக்காக பாக். வீராங்கனைக்கு அபராதம்
இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவை வெளியே போகும்படி செய்கை செய்த பாகிஸ்தான் அணித் தலைவி பாத்திமா சானாவுக்கு 10 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் இந்தியா எதிரான ஏ குழுவுக்கான போட்டியின் போது சானா நடத்தை வீதியை மீறியதற்காக ஐ.சி