2026 பாலி செயன்முறை (Bali Process) கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக, மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணியினால், பாலி செயன்முறை மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (International Organization for Migration - IOM) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கள ஆய்வு விஜயத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (22) கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்திற்கு விஜயம் செய்தனர்.
கடல்சார் பிராந்தியம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தகவல் பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்தின் பங்கு, பொறுப்புகள் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின்போது, கடல்சார் பிராந்தியம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், தகவல் பரிமாற்றம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் குறித்த மையம்…
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- லெப்டினன்ட் கமாண்டர்
- கெப்டன் ஹரிந்த தீஷன
- தரிந்து பண்டார
- சதுர ரணசிங்க
நிறுவனங்கள்- தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு செயலணியினால்
- கொழும்பு தகவல் ஒருங்கிணைப்பு மையத்திற்கு
- Organization for Migration
- சர்வதேச குடியேற்ற அமைப்பு
- பாலி செயன்முறை
- கடற்படை
இடங்கள்- பரந்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில்
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியம்
- Sri Lanka
- Colombo
திறவுச்சொற்கள்- செயன்முறையின்
- பிரதிநிதிகள்
- குழுவினர்
- விஜயம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.