மின்னல் தாக்கி 26 வயதுடைய பெண் உயிரிழப்பு
ஹபராதுவ பகுதியில் மின்னல் தாக்கி 26 வயதுடைய பெண் ஒருவர் இன்று (3) உயிரிழந்துள்ளார்.கொக்குவட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மின்னல் த
ஹபராதுவ பகுதியில் மின்னல் தாக்கி 26 வயதுடைய பெண் ஒருவர் இன்று (3) உயிரிழந்துள்ளார்.கொக்குவட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மின்னல் த
ஹபராதுவ பகுதியில் மின்னல் தாக்கி 26 வயதுடைய பெண் ஒருவர் இன்று (3) உயிரிழந்துள்ளார். கொக்குவட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.