1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் கனடா நாடாளுமன்றில் ஒலித்த குரல்
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும் என அரசியல் ஆய்வாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியோ அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளா…
சுருக்கம்
1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனூடாக யாழ்ப்பாணத்தை உலகிலேயே அதிகளவில் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாற்றினர். இவை விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும், உண்மையில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை எவராலும் மறைக்க முடியாது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
