தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் எந்தவித இடையூறும் கொடுக்காது அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்துள்ளார
