மலையக மக்களின் காணி உரிமையை தாரைவார்த்தால் போராட்டம் வெடிக்கும்!" - நாடாளுமன்றில் மனோ கணேசன் எச்சரிக்கை
"மலையக மக்களுக்கு வழங்க வேண்டிய காணி உரிமையை அவர்களுக்கு வழங்காமல் வேறு தரப்பினருக்கு வழங்கினால், தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களைத் திரட
"மலையக மக்களுக்கு வழங்க வேண்டிய காணி உரிமையை அவர்களுக்கு வழங்காமல் வேறு தரப்பினருக்கு வழங்கினால், தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களைத் திரட
இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா (சட்டமன்றத் தேர்தல்) நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் யோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய வம்சாவளி மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கூட்டணி என்ற ரீதியில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.