உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்23 ஏப்., 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று(23)

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று(23) நடைபெறுகின்றது.திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் மற்றும் இதர தோழமை கட்சிகளுடன் களம் காண்கின்றது.நீண்ட காலமாக அதிமுக கூட்டணியில் இருந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், இம்முறை ஒரு முக்கிய அரசியல் மாற்றமாக முதன்முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து களம் காண்கிறது.அதிமுக இந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.மொத்தமாகவுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 167 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது.நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.கட்சித் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவை அதிகளவில் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இம்முறையும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது.கட்சி கொள்கையின் பிரகாரம் 234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களையும் 117 பெண் வேட்பாளர்களையும் சமமாக சீமான் நிறுத்தியுள்ளார்.இம்முறை தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இதில் 14 இலட்சம் பேர் முதல் தடவையாக வாக்களிக்கவுள்ளனர்.மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வாக்குப்பதிவு நிறைவடைந்ததுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 62 வாக்கெண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எதிர்வரும் 04ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.இன்று(23) காலை 07 மணி முதல் 06 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதுடன் வாக்குப்பதிவுகளை கண்காணிப்பதற்காக வாக்குச்சாவடிகளுக்குள்ளேயும் வௌியேயும் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிப்பதற்கு 03 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் அறைகளை தேர்தல் ஆணையம் நிறுவியுள்ளது.தமிழகம் முழுவதும் சுமார் 1.40 இலட்சம் தமிழக காவல்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் புகைப்படம் அல்லது காணொளி எடுத்து முறைப்பாடு செய்வதற்காக செயலி (C-Vigil App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News First - தமிழ்•23 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் மு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து களம் காண்கிறது. தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • தேசிய முற்போக்கு திராவிடக் கழக
  • 2026 சட்டமன்றத் தேர்தலில்
  • தமிழக சட்டமன்றத் தேர்தல்
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி
  • காங்கிரஸிடம்
  • பாரதிய ஜனதா
திறவுச்சொற்கள்
  • போட்டியிடுகிறது
  • வாக்குப்பதிவு
  • முன்னேற்றக்
  • அதிமுக
  • கழகம்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.