1 ஊடகம்
இந்தோனேசியாவுடன் இன்று இலங்கை அணி பலப்பரீட்சை
மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் இந்தோனேசியாவுக்கு எதிரான பி குழு போட்டியில் பங்களாதேஷ் அணி 71 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று முன்தினம் (31) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்