1 ஊடகம்
தேசியப் பாடல் போட்டி ஸ்வர மஞ்சரி - 2026 இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான 'ஸ்வர மஞ்சரி - 2026' இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தெரிவாகியுள்ளனர். இப்போட்டியின் இறுதிச் சுற்று நாளை (15.10.2
