அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
அஜித் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாக உள்ள டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 2 ஆம் திகதி தொடங்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாக உள்ள டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 2 ஆம் திகதி தொடங்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.