உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்7 ஜூலை, 2026

பேரூந்துச் சேவையில் கொத்தணி (Bus Sector Clustering) முறைமையை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம்

எமது நாட்டில் பயணிகள் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய போக்குவரத்து ஊடகமாக பேருந்துப் போக்குவரத்து அமைவதுடன், குறித்த சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் சுயாதீன தனியார் பேருந்து பணிப்பாளர் அதிகளவில் இயங்குகின்றனர். பயணிகளுக்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் போது நீண்டகாலமாக இயங்கி வருகின்ற முறைமையால் அதிக போட்டித்தன்மை, திட்டவட்டமான நேர அட்டவணையை கடைப்பிடிப்பதிலுள்ள பலவீனம், வீதிகளில் அதிக பேரூந்துகள் இயங்குகின்றமை, பேரூந்துகளை இயக்குவதில் பாதுகாப்பற்ற நடத்தைகள், பயணிகள் எதிர்கொள்கின்ற சிரமங்கள், மோட்டார் வாகன நெரிசல், சேவையில் காணப்படுகின்ற சமநிலையற்றதன்மை மற்றும் வளங்களை வினைத்திறனற்ற வகையில் பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகள் பல மேலெழுந்துள்ளன. அவ்வாறான பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளாக உலகில் பல நாடுகள் பேரூந்து தொழிற்றுறையில் கொத்தணி (Bus Sector Clustering) முறைமையை அறிமுகப்படுத்தி ஒரே பயணிகள் போக்குவரத்து வழித்தடமாகவோ அல்லது குறித்த பூகோளப் பிரதேசத்தில் இயங்குகின்ற பேரூந்து சேவைகளை ஒருங்கிணைந்த முகாமைத்துவத்தின் கீழ் இயக்குவதாகும். ஒன்றுக்கொன்று தொடர்புபடுகின்ற வீதிகளில் பயணிக்கின்ற பேருந்துச் சேவைகள் தனித்தனி அலகுகளாக அல்லாமல், ஒருங்கிணைந்த சேவைக் கொத்தணியாக முகாமைத்துவம் செய்கின்ற முறைமையாக அமையும் பேரூந்துச் சேவைகளை கொத்தணியாக்கல் முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது பயனுள்ள பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கும், சமகால பேருந்துச் சேவையில் காணப்படும் பெரும்பாலான இயக்கங்கள் மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, முதலாவதாக, பேரூந்து சேவை இலக்கங்கள் 170, 177 மற்றும் 190 ஆகிய பேரூந்து வழித்தடங்களில் சேவை கொத்தணியாக்கல் முன்னோடி வேலைத்திட்டத்திற்குரிய பங்காளர்களின் பங்கெடுப்புடன் அமுல்படுத்துவதற்கும், அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

News.lk•7 ஜூலை, 2026
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • இலங்கை போக்குவரத்துச் சபை
  • பெருந்த
இடங்கள்
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • அறிமுகப்படுத்தும்
  • clustering
  • பேரூந்துச்
  • சேவையில்
  • முன்னோடி
  • முறைமையை
  • கொத்தணி
  • sector
  • bus

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.