1 ஊடகம்
சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பசிலின் வழக்குக் கோவைகள் : வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிரான விசாரணைகள் தொடர்பான வழக்குக் கோவைகள் மற்றும் ஆவணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ப
