1 ஊடகம்
ஜனாதிபதி செயலாளருக்கும் Buddhist Tzu Chi Merit அமைப்பிற்கு இடையே கலந்துரையாடல்
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும், Buddhist Tzu Chi Merit Organization (Singapore) Ltd அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
