போராட்டம் திரைப்பட ஒளிப்பதிவாளருக்கு பெரும் வரவேற்பு...!
போராட்டம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கமலின் பங்களிப்பிற்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தாயகத்தின் பல்வேறு கோலங்கள், உணர்வுகள், வலிகள், மகிழ்ச்சிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மிக நுட்பமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட
