நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய டீசல் மோசடி! ஆவணங்கள் கொழும்புக்கு
நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின் உற்பத்தி நிறுவனம் (தனியார்) நிறுவனம் (EGLC) தெரிவித்துள்ளது. கொண்டுவரப்பட்ட பல மில்லியன் ரூபாய் மதிப்
