1 ஊடகம்
தேசிய கால்நடைக் கொள்கையைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி..
2006 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு தற்போது நடைமுறையிலுள்ள கால்நடை வளங்கள் கொள்கை, உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் இடம்பெற்றுள்ள சமூக மற்றும் பொருளாதார நிலைமாற்றங்களால் உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை வளங்கள் துறையின் அபிவிருத்தி தொடர்பாக மேலெழுந்துள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு காலத்தோடு தழுவியதாக மேம்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
