டீசல் விற்பனையால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் பெரு நட்டம்
டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார். இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படுவதில்லை என்று தலைவர் க
