உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்2 நாள் முன்

திருகோணமலை மாவட்டத்தில் கனிம மணல் அகழ்வுப் பணிகளின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் கனிம மணல் அகழ்வுப் பணிகளின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (06) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கை கனிம மணல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கனிம மணல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எஸ்.சி. ஜகத் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், கனிம மணல் அகழ்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள காணிகள் அரசாங்கத்திற்கோ அல்லது அரச நிறுவனங்களுக்கோ சொந்தமானவையாக இருந்தால், அக்காணிகளில் கனிம அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், இலங்கை கனிம மணல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், குச்சவெளி பிரதேச சபையின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

News.lk•2 நாள் முன்
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார
  • சுனில் ஹந்துன்நெத்தி
  • எஸ்.சி. ஜகத்
  • சியாவுல் ஹக்
  • ஜெ. ஸ்ரீபதி
நிறுவனங்கள்
  • இலங்கை கனிம மணல் கூட்டுத்தாபனம்
இடங்கள்
  • Trincomalee
  • Sri Lanka
  • குச்சவெளி
திறவுச்சொற்கள்
  • எதிர்கொள்ளப்படும்
  • கலந்துரையாடல்
  • பணிகளின்போது
  • பிரச்சினைகள்
  • மாவட்டத்தில்
  • திருகோணமலை
  • அகழ்வுப்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.