1 ஊடகம்
பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை விசாரணையை மையப்படுத்திய ஐ.நா அறிக்கை
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் படுகொலை மற்றும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையின் நடவடிக்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில்
