1 ஊடகம்
ஆசிய பரா போட்டியில் இலங்கைக்காக வெள்ளி பதக்கம் வென்றார் கலினா
ஜப்பானின் ஆய்ச்சி நகோயாவில் நடைபெற்று வரும் 5ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் பிரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் கலினா பஸ்நாயக்க இலங்கை சார்பில் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றார். இதன்மூலம் இலங்கை வென்ற பதக்கங்களில் எண்ணிக்கை